முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை வந்த வெளிநாட்டு பெண் பரிதாபமான முறையில் மரணம்

சுற்றுலாவுக்காக இலங்கை வந்த 25 வயதான வெளிநாட்டு யுவதி ஒருவர் பொல்கொட, பெந்தோட்டை கடற்பரப்பில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஜோர்தான் நாட்டை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு 

சுற்றியிருந்தவர்களால் கரைக்கு கொண்டு வரப்பட்ட அவர், பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை வந்த வெளிநாட்டு பெண் பரிதாபமான முறையில் மரணம் | Tourist Drowns In Bentota Sri Lanka

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்