முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொலிஸாரின் நடவடிக்கை குறித்து சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி!

பொலிஸாரின் நடவடிக்கை குறித்து சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

சுற்றலாப் பயணிகள் அதிகளவு நடமாடும் இடமொன்றில் இரவு 10 மணிக்கு மேல் இசை ஒலிப்பதனை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

பயணிகள் அதிருப்தி

இந்த உத்தரவிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

பொலிஸாரின் நடவடிக்கை குறித்து சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி! | Tourist Not Happy With Police

இசை நிகழ்வுகளை இரவு 10 மணிக்கு நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டனர் என சுற்றுலாப் பயணி ஒருவர் சமூக ஊடகம் வாயிலாக அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியும் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதித்தால் அது சுற்றுலாப் பயணிகளின் வருகையை பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரபூர்வமான தகவல்கள்

சுற்றுலாத்துறையின் ஊடாக இலங்கை பெருந்தொகை பணம் ஈட்டி வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் பொத்தமற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரின் நடவடிக்கை குறித்து சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி! | Tourist Not Happy With Police

குறித்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இருக்கும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

எவ்வாறெனினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இதுவரையில் அதிகாரபூர்வமான தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்