கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாணந்துறை தொடருந்து நிலையத்திற்கு அருகில் பாணந்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும் தொடருந்தின் இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தொடருந்து திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.