முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் அறிவிக்கப்பட்டும் வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடமாற்றம்: பழிவாங்கும் செயற்பாடா…

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில்
கடமையாற்றிய மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய ஆளுநர் செயலக காணி உதவி ஆணையாளர், அபிவிருத்தி
உதவியாளர் மற்றும் சாரதி ஒருவருக்குமாக குறித்த  இடமாற்றங்கள்
வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இடமாற்றங்களை முன்னாள் ஆளுநரின் செயலாளரும் தற்போதைய ஆளுநரின்
செயலாளருமான நந்தகோபனின் அறிவுறுத்தலின் பிரகாரம் வழங்கப்படுவதாக அறியக்
கிடைக்கின்றது.

புதிய ஆளுநர் 

இருந்தும் தற்போதைய ஆளுநரின் செயலாளர் நந்தகோபனை மாற்றி கிளிநொச்சி மாவட்ட
பதில் அரசாங்க அதிபர் முரளிதரனை தனது செயலாளராக நியமிப்பதற்கு ஆளுநர்
விருபம்புவதாக அறியக் கிடைக்கிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்டும் வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடமாற்றம்: பழிவாங்கும் செயற்பாடா... | Transfer Of 3 Officers In Np Governors Secretariat

வட மாகாண புதிய ஆளுநராக வேதநாயகன் பொறுப்பேற்று ஒரு வாரம் முடிவதற்கு முன்னர்
குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக தகவல்கள் – கஜிந்தன் 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்