முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்க்கரை நோயால் ஒரு கால் இழந்த நடிகர்.. நேரில் சென்று பணஉதவி செய்த பிரபலம்

விஜய் டிவியின் லொள்ளு சபா ஷோவில் காமெடியனாக நடித்து பிரபலமாகி இருந்த உதயா என்ற நடிகர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருந்தார்.

அவரது கால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மருத்துவர்கள் அதை அகற்றி இருக்கிறார்கள்.

சர்க்கரை நோயால் ஒரு கால் இழந்த நடிகர்.. நேரில் சென்று பணஉதவி செய்த பிரபலம் | Tsk Helps Lollu Sabha Actor Udhaya

உதவி செய்யும் நடிகர்கள்..

நடிகர் உதயாவை நேரில் சந்தித்து பல நடிகர்கள் தற்போது உதவி செய்து வருகின்றனர். காமெடி நடிகர் TSK தற்போது மருத்துவமனைக்கே சென்று உதயாவுக்கு பண உதவி செய்து இருக்கிறார்.

“லொள்ளுசபா,கனா காணும் காலங்கள் மற்றும் பல திரைப்படங்களில் நடித்த அண்ணன் உதயா அவர்களுக்கு ஓமந்தூரார் மருத்துவனையில் சர்க்கரை வியாதியால் ஒரு கால் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, மேல்சிகிச்சை எடுத்து வருகிறார் இன்று அவரை நான் சந்தித்து என்னால் முடிந்த பண உதவியை செய்து வந்துள்ளேன்” என அவர் பதிவிட்டு இருக்கிறார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்