வெலிமடை (Welimada) உமா ஓயாவில் நீராட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் 10 வயதுடைய சிறுவர்களே சம்பவத்தில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.