முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்கிய இருவர் கைது

குருணாகல் – நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் வழங்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (7) இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, கைது செய்யப்பட்டவர்கள் தம்பதெனியா மற்றும் அலவ்வ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இருவர் கைது

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,சந்தேக நபர்கள் இருவரும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்கிய இருவர் கைது | Two Arrested For Bribing Police Sergeant

இந்தநிலையில், தங்கள் மீது உள்ள குற்றத்தை நீக்குவதற்காக பொலிஸ் அதிகாரிக்கு 20,000 ரூபா இலஞ்சம் வழங்கியுள்ளதாக இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்