முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புத்தளத்தில் சுறா மீன் இறைச்சியுடன் இருவர் கைது

புத்தளம் (Puttalam) – கற்பிட்டி, கண்டகுழி பகுதியில் அருகி வரும் சுறா மீன்களை சட்டவிரோதமான முறையில் பிடித்து இறைச்சியை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்ட கடற்றொழில் நீரியவளத்துறை திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான அறிவிப்பு

ஆரம்பக் கட்ட விசாரணை

இதன்போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 கிலோ கிராம் சுறா மீன் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் சுறா மீன் இறைச்சி 1000 ரூபா முதல் 1500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

புத்தளத்தில் சுறா மீன் இறைச்சியுடன் இருவர் கைது | Two Arrested With Illegal Shark Meat In Puttalam

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை புத்தளம் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக புத்தளம் மாவட்ட கடற்றொழில்
நீரியவளத்துறை திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். 

தமிழரசுக் கட்சி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர்: பிள்ளையான் அறைகூவல்

இலங்கையில் உயிருக்கு போராடிய தாயையும் மகளையும் காப்பாற்றிய பொலிஸார்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்