முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது

மட்டக்களப்பு- புதூர் பிரதேசத்தில் ஜஸ் போதை பொருள் மற்றும் கூரிய
ஆயுதங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (5) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுபற்றி தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புபட்ட இரு குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இருவர் கைது

இதனையடுத்து, போதை ஒழிப்பு ஊழல் ஒழிப்பு பிரிவினர் சம்பவதினமான நேற்று
இரவு குறித்த பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர்கள் உள்ள வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது,  3100 மில்லிக்கிராம் ஜஸ்போதை பொருளுடன் ஒருவரையும் கனரக கூரிய ஆயுதங்களுடன்
ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது | Two Arrested With Sharp Weapons In Batticaloa

இதில் கைது செய்யப்பட்டவர்கள் குமார் குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, சந்தேகநபர்கள் பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருபவர்கள் எனவும் பல்வேறு குற்றச்
செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களை  நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்