முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

களுத்துறை கடலில் காணாமல் போன இரண்டு மாணவர்கள்

களுத்துறை பயாகல கடற்கரையில் நீச்சலுக்காக சென்ற இரண்டு மாணவர்கள் காணாமல்
போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(24.08.2025) மாலை இடம்பெற்றுள்ளது.

15 வயதான இரண்டு மாணவர்களே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை கடலில் காணாமல் போன இரண்டு மாணவர்கள் | Two Students Missing In Kalutara Sea

மாணவர்களை தேடும் பணிகள்

இந்தநிலையில், காணாமல் போன மாணவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று
வருகின்றன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்