முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைன் பெண்ணின் உயிரை காப்பாற்றிய இலங்கையர்: இறுதியில் நேர்ந்த விபரீதம்

மாத்தறையில் கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த உக்ரைன் நாட்டுப் பெண்ணைக் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த நபர் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அஹங்கம பகுதியை சேர்ந்த பிரபாத் புத்திக (43) என்ற முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இந்த வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

உக்ரைன் பெண்ணின் உயிரை காப்பாற்றிய இலங்கையர்: இறுதியில் நேர்ந்த விபரீதம் | Ukrain Women Missing In Srialnka

அஹங்கம பொலிஸார் விசாரணை

கடல் மூழ்கி தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றிய நிலையில் காணாமல் போயுள்ளார்.

காணாமல்போனவரை தேடும் பணியில் கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் ஹோட்டலுக்குள் நடந்த பரபரப்பு - அதிரடியாக கைது செய்யப்பட்ட மாணவர்கள்

தென்னிலங்கையில் ஹோட்டலுக்குள் நடந்த பரபரப்பு – அதிரடியாக கைது செய்யப்பட்ட மாணவர்கள்

You may like this

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்