முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள் தொடர்பில் எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மனிதர்களின் நீண்ட ஆயுளுக்கு இவை தீங்கு விளைவிக்கக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயம் பிரித்தானியாவின் (UK Biobank )ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அபாயம்

இந்தநிலையில் சக்கரை, இனிப்புகள், நிறப்பொருட்கள் மற்றும் சுவை சேர்க்கைகள் அதிகமாக உட்கொள்ளப்படும் போது மரண அபாயம் அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Ultra Processed Diets Endanger Health

ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Ultra-Processed Foods – UPFs) மற்றும் அதில் உள்ள குறிப்பிட்ட சேர்க்கைகள் (Markers of Ultra-Processing – MUPs) உடல் நலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு உயிர் ஆபத்தையும் ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உணவுகள் அதிக கொழுப்பு, சக்கரை, உப்பு கொண்டவை இருப்பினும் அவை நார்ச்சத்து, புரதம், வைட்டமின் குறைவு கொண்டதால் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

சுவை சேர்க்கைகள்

மக்கள் இவற்றை அதிகமாக உட்கொள்கின்ற நிலையில் ஐரோப்பா (Europe) மற்றும் அமெரிக்கா (United States) போன்ற நாடுகளில் மொத்த கலோரிகளின் பாதியை UPFs மூலம் அவர்கள் பெற்றுகொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Ultra Processed Diets Endanger Health

அத்தோடு, அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் பருமன், எடை அதிகரிப்பு மற்றும் பல ஆரோக்கிய பிரச்சினைகள் உருவாக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டிஷ் சூப்பர் மார்க்கெட்டில், சுவை சேர்க்கைகள் மொத்த உணவு உட்கொள்ளலின் 13.6% இடத்தைப் பெறுகின்ற நிலையில், ஆரோக்கியம் காக்க இயற்கை உணவுகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்