முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினை

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடைக் குறைவு 17 சதவீதமாக உயர்ந்துள்ளதாக
குடும்ப சுகாதாரப் பணியகத்தின் ஊட்டச்சத்து தரவுகள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 17.1 சதவீதமாக இருந்த நிலையில், 2024ஆம்
ஆண்டில் 17 சதவீதமாக பதிவாகியுள்ளது.

அதற்கு முன்னர் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் முறையே 12.2 சதவீதம் மற்றும்
15.3 சதவீதமாக இருந்தது.

இருப்பினும், 2016 மற்றும் 2021 க்கு இடையில் படிப்படியான வீழ்ச்சி
காணப்பட்டது.

2016 இல் 15.6 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை 2020 இல் 13.1 சதவீதமாகவும்,
2021 இல் 12.2 சதவீதமாகவும் குறைந்தது என்று பணியகம் குறிப்பிட்டுள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாடு

மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே காணப்படும் உடல் மெலிவு
(wasting) பரவலில் ஏற்ற இறக்கங்கள் இருந்ததை இந்தத் தரவு சுட்டிக்காட்டுகிறது.

இலங்கை குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினை | Underweight In Children Under Five Years Sri Lanka

2016இல் 11.3 சதவீதமாக இருந்த உடல் மெலிவு வீதம், 8.2 சதவீதமாகக் குறைந்து,
பின்னர் 2022 இல் மீண்டும் 10.1 சதவீதமாக உயர்ந்தது.

இருப்பினும், 2024 ஆம் ஆண்டளவில், இந்த சதவீதம் 9.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இலங்கை குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினை | Underweight In Children Under Five Years Sri Lanka

இதற்கிடையில், கடுமையான உடல் மெலிவு அல்லது கடுமையான தீவிர ஊட்டச்சத்துக்
குறைபாடு கொண்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சதவீதமானது, பல ஆண்டுகளாகப்
படிப்படியாகக் குறைந்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்