முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் புதிய படம் பற்றி சூப்பரான அப்டேட்.. இசையமைப்பாளர் பற்றிய தகவல்

ஜேசன் சஞ்சய்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு வகிக்கும் பிரபலம். இப்போது இவர் தனது 68வது படமான கோட் படத்தில் பிஸியாக நடித்து முடித்தார், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் படு பிஸியாக நடந்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது 69வது படத்தில் கடைசியாக நடிக்க இருக்கிறார், அந்த படம் தான் அவரது சினிமா பயணத்தில் கடைசி.

அதன்பின் முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறார் விஜய்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் புதிய படம் பற்றி சூப்பரான அப்டேட்.. இசையமைப்பாளர் பற்றிய தகவல் | Update About Jason Sanjay New Movie

ஜேசன் சஞ்சய்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இருந்து 69வது படத்துடன் வெளியேற இருக்கிறார், அவரது மகன் ஜேசன் சஞ்சய் உள்ளே வருகிறார்.

அதாவது அவர் இயக்குனராக களமிறங்குகிறார், அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் 2025 தொடங்க உள்ளதாம். கதையின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாம், நடிகர்கள் தேர்வும் முடிந்துவிட்டதாம்.

அதோடு ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் முதல் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா அல்லது சுஷின் ஸ்யாம் கமிட்டாவார்கள் என கூறப்படுகிறது.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் புதிய படம் பற்றி சூப்பரான அப்டேட்.. இசையமைப்பாளர் பற்றிய தகவல் | Update About Jason Sanjay New Movie

Source: https://cineulagam.com/article/update-about-jason-sanjay-new-movie-1721357276

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்