முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மதுமிதாவை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியல் 2ம் பாகத்தில் இவரும் இல்லையா?… ரசிகர்கள் வருத்தம்

எதிர்நீச்சல் 

சன் டிவியில் எத்தனையோ வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.

அதிலும் பெண்களை மையப்படுத்திய கதைகள் நிறைய வந்துள்ளன, அதில் ஒன்று தான் எதிர்நீச்சல் சீரியல். கோலங்கள் என்ற ஹிட் தொடரை கொடுத்த திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 2024, இந்த வருடம் தான் முடிவுக்கு வந்தது.

744 எபிசோடுகள் ஒளிபரப்பாக முடிவுக்கு வந்தது.

மதுமிதாவை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியல் 2ம் பாகத்தில் இவரும் இல்லையா?... ரசிகர்கள் வருத்தம் | Updates About Ethirneechal Serial 2 In Sun Tv

2வது சீசன்

எதிர்நீச்சல் அடுத்த பாகம் வரப்போவதாக சமூக வலைதளங்களில் பேசி வந்த நிலையில் முதல் பாகத்தில் நடித்த மதுமிதா சில வாரங்களுக்கு முன் நான் எதிர்நீச்சல் 2ம் பாகத்தில் இடம்பெறவில்லை என கூறியிருந்தார்.

இந்த நிலையில் முதல் பாகத்தில் தாராவாக நடித்த குழந்தை நட்சத்திரம் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/updates-about-ethirneechal-serial-2-in-sun-tv-1728553986

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்