முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டொலரின் பெறுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

டொலரின் பெறுமதியை 300 ரூபாவை விட இன்னும் குறைக்கலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் விலைவாசி மற்றும் சேவைக் கட்டணங்கள் உள்ளிட்டவை தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு

 டொலரின் பெறுமதி

நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எமது நாட்டில் சந்தையில் காணப்படுகின்ற பொருட்களில் 75 வீதமானவை இறக்குமதி பொருட்கள் அல்லது இறக்குமதி மூலப் பொருட்களை கொண்டு செய்யப்படுகின்ற உற்பத்திகளாகும்.

டொலரின் பெறுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு | Us Dollar Value Today

இந்த நிலையில் அந்த நெருக்கடியான நேரத்தின் போது 200 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி
370 ரூபா வரை உயர்ந்தது.

தற்போது 300 ரூபா மட்டத்திற்கு குறைவடைந்துள்ளது.

இதனை இன்னும் குறைக்கலாம். ஆனால் குறைக்கும் போது ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.

எனவே அதனை குறைப்பது தற்போது சிக்கலாக இருக்கின்றது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

 மத்திய வங்கி 

அதன் காரணமாகவே சந்தையில் இருந்து 1200 மில்லியன் டொலர்களை மத்திய வங்கி மீளப்பெற்றது.

டொலரின் பெறுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு | Us Dollar Value Today

டொலரின் பெறுமதி 300 ரூபாவை விட இன்னும் குறைவடையும். ஆனால் அது ஒரு முறையின் அடிப்படையிலேயே இடம்பெறும்.

அப்போது பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும் மேலும் குறைவடையும்.

இது மிகவும் சவாலான ஒரு நிலையாகும். எனவே கவனமாக இதனை கையாள வேண்டும் என தெரிவித்தார்.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைவடைந்தது எரிபொருள் விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்