முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாகன இலக்க தகடுகள் தொடர்பில் சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் (DMT) வழங்கப்பட்ட தற்காலிக வாகன இலக்கத் தகடுகளின் செல்லுபடியாகும் காலம் டிசம்பர் 15 ஆம் திகதியுடன் முடிவடையும் என DMT ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க அறிவித்துள்ளார்.

நிரந்தர இலக்கத் தகடுகளை வழங்குவதில் திணைக்களம் எதிர்கொண்ட சிக்கல்கள காரணமாகவே தற்காலிக வாகன இலக்கத் தகடுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, குறித்த காலக்கெடுவிற்கு முன்னர் தமது நிரந்தர இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆணையாளர் நாயகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்ட நடவடிக்கை 

இந்த நிலையில், டிசம்பர் 15ம் திகதிக்கு பிறகு தற்காலிக இலக்கத்தகடுகள் வைத்து வாகனங்களை ஓட்டுவது சட்ட விரோதமாக கருதப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

வாகன இலக்க தகடுகள் தொடர்பில் சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Validity Period Of Temporary Vehicle Number Plates

இதன்படி, குறித்த விடயத்தை பின்பற்றாதோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்