முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

இந்த வாரம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று (23) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.46 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 303.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி

இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361.06 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 374.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி | Value Of Sri Lankan Rupee Continues To Fall

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304.76 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 317.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203.40 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 212.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி | Value Of Sri Lankan Rupee Continues To Fall

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182.81 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 192.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்