முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பியாக பொத்துவில் வாசித் நியமனம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வு நுவரெலியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் இன்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரேயொரு தேசியப் பட்டியல் உறுப்புரிமையை சுழற்சி முறையில் வழங்கும் தீர்மானத்திற்கு அமைவாகவே இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஒப்பந்தம்

இதன் பிரகாரம் எம்.எஸ் அப்துல் வாஸித், ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பியாக பொத்துவில் வாசித் நியமனம்! | Vasit Appointed National List Mp Muslim Congress

இந்நியமனத்தை உறுதி செய்யும் வகையில், கட்சித் தலைமைக்கும் கட்சிக்கும் உரிய நிபந்தனைகளுக்கு இணங்க சத்தியப்பத்திரம் ஒன்றை அப்துல் வாஸித் கையெழுத்திட்டு செயலாளர் நிஸாம் காரியப்பரிடம் இன்று கையளித்தார்.

இதையடுத்து அவருக்கான அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம் செயலாளர் நிசாம் காரியப்பரினால் வழங்கி வைக்கப்பட்டது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்