முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் ஊழியர்கள் மீது தாக்குதல்…! பணிப்புறக்கணிப்பில் அரச பேருந்துகள்

ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை
போக்குவரத்துசபையின் (Sri Lanka Transport Board) வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (12.9.2024) பணிப்புறக்கணிப்பில்
ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா (vavuniya) புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் நேற்றைய தினம் இருந்த அரச பேருந்தின்
நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு (colombo) நோக்கி
பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக
தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தால் அரச பேருந்துத்தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த
நிலையில் வவுனியா வைத்தியசாலையில் (District General Hospital Vavuniya) அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பயணிகள் பல்வேறு அசௌகரியம்

இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு தெரிவித்து
போக்குவரத்துச்சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று காலை முதல்
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

வவுனியாவில் ஊழியர்கள் மீது தாக்குதல்...! பணிப்புறக்கணிப்பில் அரச பேருந்துகள் | Vavuniya Sri Lanka Transport Board On Strike

இதேவேளை தமது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில்
வடமாகாணரீதியாக பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த நடவடிக்கை காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியமை
குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்