முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சடுதியாக அதிகரித்த மரக்கறி விலை

பல பிரதேசங்களின் பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 01 கிளோ பூசணிக்காய் தற்போது 300 ரூபா முதல் 400 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (29.12.2024) ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 350 முதல் 400 ரூபா வரையிலும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 800 முதல் 900 ரூபா வரையிலும் விலை அதிகரித்துள்ளது.

மரக்கறி விலை

இது தவிர கேரட், வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட பல வகையான காய்கறிகளின் விலையும் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது.

சடுதியாக அதிகரித்த மரக்கறி விலை | Vegetable Prices High Again

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் மலையகம் மற்றும் தாழ்நில் மரக்கறி விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்ற அனைத்து காய்கறி வகைகளின் விலையும் தற்போது 500-800 ரூபாய்க்குள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1400க்கும், காய்ந்த மிளகாய் கிலோ ரூ.1500க்கும், தக்காளி கிலோ ரூ.600-800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்