முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாகன இறக்குமதிக்காக அறிமுகமாகியுள்ள இணையத்தள சேவை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்தினரால் (Sri Lanka Customs) இணையத்தள சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, வாகனங்களின் செஸி எண்ணை உள்ளிடுவதன் மூலம் வாகனத்தின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத்தின் பேச்சாளரும் மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட (Seevali Arukgoda) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களம்

அத்துடன் இலங்கை சுங்கமானது அதன் செயற்பாடுகளை மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் நெறிப்படுத்துவதற்காக பல புதிய டிஜிட்டல் பயன்பாடுகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

வாகன இறக்குமதிக்காக அறிமுகமாகியுள்ள இணையத்தள சேவை | Vehicle Import To Sri Lanka Website Service Intro

அதன்படி, இந்த புதிய டிஜிட்டல் பயன்பாடுகளில் சரக்கு கண்காணிப்பு பயன்பாடு, மோட்டார் வாகன இறக்குமதி சரிபார்ப்பு அமைப்பு மற்றும் மின்னணு ஏல தளம் ஆகியவை அடங்கும் என்று குறிப்பிடப்பட்டது.

2025 ஜனவரி முதல் நடைமுறையில் இருக்கும் தற்போதைய ஏல முறையை மேம்படுத்தும் வகையில் மின்னணு ஏல முறையை சுங்கத்துறை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இந்த புதிய மேம்படுத்தப்பட்ட முறை ஏலத்தை மிகவும் திறமையாகவும், பாதுகாப்பாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செய்யும் என்றும் சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்