முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணம் (Western Province) தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் வாகனங்களுக்கு சப்ரகமுவ மாகாணத்தில் (Sabaragamuwa Province) வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பதிவு செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சப்ரகமுவ மாகாண செயலாளர் மகிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சப்ரகமுவ மாகாண சபை இந்த வசதியை கடந்த மூன்றாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்

இதனடிப்படையில்,  மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருடாந்த வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை சப்ரகமுவ மாகாண வளாகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | Vehicle Revenue License Application Sl

மேலும், இரத்தினபுரி (Ratnapura) மற்றும் கேகாலை (Kegalle) மாவட்டங்களில் உள்ள 29 பிரதேச செயலக அலுவலகங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்