முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இணையத்தில் பேசுபொருளாகியுள்ள இளைஞரின் செயல்! குவியும் பாராட்டுக்கள்

வெசாக் போய காலங்களில் பலரும் பலவிதமான தன்சல் வழங்கும் நடவடிக்கையில் ஈடுப்படுவார்கள்.

அந்த விதத்தில் ஒரு இளைஞர் கொடுத்த சோள தன்சலானது தற்போது இணைத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

அம்பாந்தோட்டையை சேர்ந்த 18 வயது இளைஞனொருவன் கொழும்பை அண்மித்த பகுதியில் சோளம் விற்பனை செய்த நிலையில் காரில் வந்த 2 இளைஞர்கள் குறித்த சோளம் விற்பனை செய்யும் இளைஞனிடம் 25000 ரூபாய் கொடுத்து சோளத்தை வாங்கியுள்ளனர்.

அதனை அங்கிருக்கும் மக்களுக்கு தன்சலாக கொடுத்துள்ளனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்