முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய வெசாக் விழா நுவரெலியாவில்

இந்த ஆண்டு தேசிய வெசாக் விழா நுவரெலியா மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பௌத்த, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வெசாக் விழாவை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி முதல் 16ம் திகதி வெசாக் வாரம் அனுஸ்டிக்கப்பட உள்ளது.

தேசிய வெசாக் விழா நுவரெலியாவில் | Vesak Fastival In Nuwaraeliya

நல்ல நண்பர்களுடன் பழகுங்கள் என்ற தொனிப் பொருளில் இம்முறை வெசாக் பௌணர்மி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

பௌத்த சமய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து சமுதாயக் குழுக்களும் இணைந்து வெசாக் விழா கொண்டாடப்பட வேண்டும் என்று அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

மே 12 –வெசாக் பௌர்ணமி தினத்தில், பிரதான தேசிய வெசாக் விழா நுவரெலியா நகரில் நடைபெறும்.

இந்த வெசாக் விழா நாட்டின் அனைத்து மத மற்றும் சமுதாய குழுக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் நடைபெற உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்