முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெற்றிமாறன் இயக்கத்தில் லாரன்ஸ்! டைட்டிலுடன் வந்த மாஸ் அறிவிப்பு

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். அதை முடித்துவிட்டு அவர் வாடிவாசல் படத்தை தான் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அடுத்து ராகவா லாரன்சை அவர் இயக்க போவதாக தற்போது அறிவிப்பு வந்திருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் லாரன்ஸ்! டைட்டிலுடன் வந்த மாஸ் அறிவிப்பு | Vetrimaaran S Next Adhigaram With Raghava Lawrence

அதிகாரம்

இந்த படத்திற்கு “அதிகாரம்” என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் ஸ்கிரிப்ட் கேட்டு பிரமித்து போனதாக லாரன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

தற்போது லாரன்ஸ் நடித்து வரும் இரண்டு படங்களை முடித்தபிறகு தான் இந்த படம் தொடங்குமாம்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.