நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா ரசிகர்கள் யாரும் மறக்க முடியாத ஒரு கலைஞர். அவர் உடல்நலக்குறைவு காரணமாக 2023 டிசம்பர் 28ம் தேதி காலமானார்.
இறுதிச்சடங்கில் நடிகர் விஜய் கண்கலங்கி விஜயகாந்த்த்துக்கு இறுதி அஞ்சலியும் செலுத்தினார்.
ஆத்மா சொன்னது?
இந்நிலையில் விஜயகாந்த ஆத்மா உடன் தான் பேசுவதாக பேட்டி கொடுத்து இருக்கும் கதிர் என்ற நபர் சில விஷயங்களை கூறி இருக்கிறார். விஜய், விஷால் உட்பட பலருக்கும் விஜயகாந்த் சில விஷயங்கள் கூறி இருக்கிறாராம்.
விஜய்யின் தாத்தா ஆத்மா தன்னிடம் பேசியதாகவும், குலதெய்வத்திற்கு தான் செய்ய வேண்டிய நேர்த்திக்கடன் ஒன்று இருக்கிறது, அதை செய்ய வேண்டும் என தாத்தா ஆத்மா சொன்னதாம்.