முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழக கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை: தேடுதல்களை தீவிரப்படுத்தியுள்ள இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அடுத்த வாரம் இந்திய விஜயத்தின் போது இந்திய – இலங்கை கடற்றொழில் பிரச்சினை உட்பட இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மிகவும் முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் நோக்கம்

இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சில கடற்றொழிலாளர்கள் இந்த நாட்டுக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதால் வடக்கில் மீன்பிடித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

தமிழக கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை: தேடுதல்களை தீவிரப்படுத்தியுள்ள இலங்கை | Warning To Tamil Nadu Fishermen From Sri Lanka

இதன்படி, இரு தரப்பினரும் இணங்கக்கூடிய தீர்வை விரைவாக எட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்