முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளவுள்ள நீர்வெட்டு: வெளியான அறிவிப்பு

இன்று (26) களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, வாத்துவ, வஸ்கடுவ, மொரந்துடுவ, பொம்புவல ஆகிய பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

திருத்த வேலைகள்  

பிரதான கடத்தும் குழாயில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக அவசர திருத்த வேலைகளுக்காக இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளவுள்ள நீர்வெட்டு: வெளியான அறிவிப்பு | Water Cut In Several Areas Today

இதன்படி, இன்று காலை 09.00 மணி முதல் நாளை (27) அதிகாலை 03.00 மணி வரை குறித்த பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்