முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழி: அளிக்கப்பட்ட விளக்கம்

வடக்கு கடற்பகுதியில் சட்டவிரோத தொழில்களை உடனடியாக தடுத்து நிறுத்துவன்
ஊடாகவே எமது கடல் வளத்தையும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என வடக்கு மாகாண கடற்றொழில் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (06.11.2025) நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த உள்ளூர்
கடற்றொழிலாளர்களுக்கு தொழில் அனுமதிகளை வழங்குவதன் மூலமே எமது கடல் வளங்களும் கரையோர
பகுதி நிலங்களையும் பாதுகாக்க முடியும்.

தொழில் அனுமதி

வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு
தயவு செய்து அனுமதி வழங்க வேண்டாம். தொழில் அனுமதி என்ற போர்வையில் எமது
நிலங்கள் பறிக்கப்படுகின்றன.

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழி: அளிக்கப்பட்ட விளக்கம் | Ways To Improve The Livelihood Of Fishermen

இவ்வாறான செயற்பாட்டிற்கு முல்லைத்தீவு,
யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு பொறுப்பான நீரியல் வளத்துறை உதவி பணிப்பாளர்கள்
உடந்தையாக செயற்பட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்