முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மனிதர்களைப் போல அழக் கூடிய விலங்குகள் எவை தெரியுமா..!

உணர்வுகள் என்பது மனிதர்களுக்கே உரித்தானவை அல்ல. பல விலங்குகளும் மகிழ்ச்சி, சோகம், பயம், உற்சாகம் போன்ற பல்வேறு உணர்ச்சிகளை அனுபவிக்கின்றன.

குறிப்பாக சில விலங்குகள் துக்கம் மற்றும் இழப்பை உணர்ந்து அதனை வெளிப்படுத்தக்கூடிய நுண்ணுணர்வுகளைக் கொண்டுள்ளன.

இதன்படி, இங்கே மனிதர்களைப் போல துக்கத்தை வெளிக்காட்டும் சில விலங்குகளைப் பார்ப்போம்:

யானைகள்

சமூக உறவுகளைக் கவனித்துப் பேணும் யானைகள், கூட்டத்தில் உறுப்பினர் ஒருவர் இறந்தால், அந்த இழப்பை உணர்ந்து துக்கம் தெரிவிக்கின்றன.

அவை சோககர ஒலிகளை எழுப்புவதோடு, சில நேரங்களில் கண்ணீர் சிந்துவதாகவும் அறியப்பட்டுள்ளது.

மனிதர்களைப் போல அழக் கூடிய விலங்குகள் எவை தெரியுமா..! | What Animals Cry Like Humans

நாய்கள்

மனிதர்களின் நெருங்கிய தோழர்களாகப் போற்றப்படும் நாய்கள், உரிமையாளரை இழந்தபோது அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற நாய்கள் இறந்தபோது, தங்கள் துக்கத்தை ஊளையிட்டு அழுவதிலும், துயரத்தைக் காட்டும் நெகிழும் நடத்தையிலும் வெளிப்படுத்துகின்றன.

மனிதர்களைப் போல அழக் கூடிய விலங்குகள் எவை தெரியுமா..! | What Animals Cry Like Humans

வௌவால்கள்

சில வௌவால் இனங்கள் வலிகளை உணரும் போது அல்லது அச்சத்தில் இருக்கும்போது, மனிதர்களின் அழுகையை ஒத்த வகையில் அதிக ஒலியுடன் சத்தங்களை வெளியிடுகின்றன.

மனிதர்களைப் போல அழக் கூடிய விலங்குகள் எவை தெரியுமா..! | What Animals Cry Like Humans

பூனைகள்

சாந்தமான தோற்றத்துடன் இருக்கும் பூனைகளும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியவையாகவே உள்ளன. அவை பயம், சோகம் போன்ற உணர்வுகளை தம் உடல் மொழி மற்றும் சத்தங்களின் மூலம் தெரிவிக்கின்றன.

மனிதர்களைப் போல அழக் கூடிய விலங்குகள் எவை தெரியுமா..! | What Animals Cry Like Humans

கோலாக்கள்

மிகுந்த சத்தத்துடன் கூக்குரலிடும் கோலாக்கள், மன அழுத்தம் அல்லது அச்சம் போன்ற சூழ்நிலைகளில் அழுகையை ஒத்த ஒலிகளை எழுப்பும் திறன் கொண்டவை.

மனிதர்களைப் போல அழக் கூடிய விலங்குகள் எவை தெரியுமா..! | What Animals Cry Like Humans

ஆட்டுக்குட்டிகள்

தாயிடம் இருந்து பிரிந்தபோது அல்லது பயத்தில் இருக்கும்போது, ஆட்டுக்குட்டிகள் மனிதக் குழந்தைகள் போல அழுகையை ஒத்த சத்தங்களை எழுப்புகின்றன.

மனிதர்களைப் போல அழக் கூடிய விலங்குகள் எவை தெரியுமா..! | What Animals Cry Like Humans

சீகல்ஸ்

சில கடற்பறவைகள், குறிப்பாக சீகல்ஸ், உணவுக்காக கெஞ்சும்போது அல்லது தனிமையால் துயரமடைந்தபோது, அழுகையை போன்ற சத்தங்களை வெளியிடுகின்றன. 

மனிதர்களைப் போல அழக் கூடிய விலங்குகள் எவை தெரியுமா..! | What Animals Cry Like Humans

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்