முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகின் மிகச்சிறந்த அரிசி எது தெரியுமா..!

அரிசி உற்பத்தியில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அந்த வகையில் இந்தியாவை (india) சேர்ந்த ஒரு அரிசி வகைக்கு உலகிலேயே சிறந்த அரிசி என்ற பட்டம் கிடைத்துள்ளது.

பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ் இந்தியாவின் ஒரு அரிசி வகையை 2023-24ல் இந்தியாவிலேயே சிறந்த அரிசி என்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான பாஸ்மதி அரிசியை தான் உலகின் சிறந்த அரிசியாக டேஸ்ட் அட்லஸ் குறிப்பிட்டுள்ளது.

பாஸ்மதி அரிசி

சாதாரணமான அரிசியை போல் இல்லாமல் தோற்றத்திலும் பாஸ்மதி அரிசி சற்று வித்தியாசமானதே. இந்த மெல்லிய நீண்ட அரிசிகள் அதன் சுவைக்கு மட்டுமன்றி வாசனைக்கும் பெயர் போனது.

உலகின் மிகச்சிறந்த அரிசி எது தெரியுமா..! | What Is The Best Rice In The World

இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.மேலும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.இதை உண்பதால் பல நன்மைகள் வந்தடையும்.

பாஸ்மதி அரிசியில் நார்ச்சத்து அதிகம். அவை குடல் இயக்கத்தை ஊக்குவிக்கின்றன மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கின்றன. இது ஜீரணிக்கவும், உடலில் உள்ள கழிவுகளை அகற்றவும் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெறவும் உதவுகிறது.

செரிமான பிரச்சனைகளும் இதனால் நீங்கும்.

பாஸ்மதி அரிசி உடல் எடையை குறைக்க உதவுகிறது. பாஸ்மதி அரிசியில் உள்ள நார்ச்சத்து மெதுவாக உடலால் உறிஞ்சப்படுகிறது. அது நீண்ட நேரம் நிரம்பியிருக்கும். நாள் முழுவதும் குறைவாக சாப்பிட உதவுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்