முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனம் எது தெரியுமா..!

கிராபிக்ஸ் (Graphics) உள்ளிட்ட தத்ரூபமான காட்சிகளை செயல்படுத்தும் கருவிகளை உருவாக்கும் நிறுவனமான என்விடியா( Nvidia) உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பங்கு பெறுமதி நேற்று (18) வரலாற்றில் அதிகூடிய பெறுமதியை பதிவு செய்திருந்தது.

அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு நேற்று 3.5% அதிகரித்து 136 டொலர்களாக (USD) காட்டப்பட்டது.

கணினி சிப்

இந்த மாத தொடக்கத்தில், என்விடியா ஆப்பிளின் (apple) மதிப்பை விஞ்சியது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் கருவிகளுக்குத் தேவையான கணினி சிப்களை என்விடியா தயாரிக்கிறது.

உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனம் எது தெரியுமா..! | What Is The Mission Of The Nvidia Company

அதன் தயாரிப்புகளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருவதாக சந்தை அறிக்கைகள் காட்டுகின்றன.

இந்நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு $3.34 டிரில்லியன் என்று கூறப்படுகிறது.

என்விடியா ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் கலிபோர்னியாவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்