முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க அறிமுகமாகும் வட்ஸ்அப் இலக்கம்

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தொழில்; அமைச்சகம் ஒரு புதிய அவசரப்பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘070-7227877’ என்ற புதிய வாட்ஸ்அப் எண் மூலம், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சேவை தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்யமுடியும் என்று அமைச்சகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது

இந்த எண் மூலம் முறையிடப்படும் பிரச்சினைகளுக்கான பதில்களை விரைவுபடுத்தவும் அமைச்சகம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க அறிமுகமாகும் வட்ஸ்அப் இலக்கம் | Whatsapp Number To Address Issues Of State

தொழில் அமைச்சகத்தின் ஏற்பாடு

இந்தநிலையில், புதிய வட்ஸ்அப் எண் மூலம் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு தொழில் அமைச்சகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்