முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் பேரழிவுக்கு காரணம் யார்..! – மீண்டும் அழியுமா இலங்கை- சித்தர்கள் பகிரங்கம்..

இந்திய நடிகர் அனுமோகன் ஏற்கனவே இலங்கைப் பற்றிய விடயத்தை குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது விரைவில் பாரிய அழிவு ஏற்படும் என்று சித்தர் ஏடுகளை பார்த்தது குறிப்பிட்டுள்ளார் என்று ஓய்வுநிலை சிரேஸ்ட நிர்வாக அதிகாரி இரேனியஸ் செல்வின் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையின் அரசகட்டமைப்பு 70 வருடங்களாக ஜேவிபி மற்றும் என்பிபி தவிர்ந்த ஏனைய அரசுகளால் உருவாக்கப்பட்டது, அதனால் அரச அதிகாரிகள் இந்த பேரிடருக்கு காரணம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவர்கள் ஆட்சிக்கு வந்து 1 வருடங்களே ஆன நிலையில், இவ்வாறு இந்த அரசாங்கத்தை அனர்த்த முகாமைத்துவத்தை குறைகூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

முன்னைய அரசாங்கள் கட்டமைத்த நிறுவனங்கள் அதனை பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்