முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் கைதை தொடர்ந்து கருணா அணியின் முகமாக இருந்த குகனேசனின் பெயர் தற்போது அதிகளவில் உச்சரிக்கப்படுகின்றது.
மூத்த பத்திரிக்கையாளர் ஜி.நடேசன், விரிவுரையாளர் தம்பையா போன்றோரின் படுகொலைகள் கருணா பிளவுப்பட்ட பின்னர் நடைபெற்றுள்ளது என்ற தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த படுகொலைகளின் பின்னணியில் கருணா அணியின் முகமாக குகனேசன் இருந்ததாக புலனாய்வுதுறைக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
கருணா பிள்ளையானுடன் இருந்த பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் யார் புலனாய்வுத்துளைக்கு தகவல் தெரிவித்தார்கள் என தெரியவில்லை.
கருணாவை பிளவு நோக்கி நகர்த்தியதில் குகனேசன் முதன்மையானவர்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..