இரவு நேர புகையிரதத்துடன் மோதி காட்டு யானை பலியாகியுள்ளது.
குறித்த விபத்து
நேற்று இரவு 10.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
யானை பலி
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர புகையிரதத்தில் மோதியே
குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீ மாவட்டத்தின் பனிக்கங்குளம் பகுதியை அண்மித்த புகையிரத
பாதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

