முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்று மீட்பு

மட்டக்களப்பு(Batticaloa) -வெல்லாவெளி வனஜீவராசிகள் சுற்றுவட்டாரக் காரியாலயப் பிரிவிற்குரிய திக்கோடையில் இன்று(25) வாய்க்கால்
ஒன்றினுள் சுமார் 20-25 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மிக நீண்ட காலமாகவிருந்து வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் காட்டுயானைகளின்
அட்டாகாசங்களும், தொல்லைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், உயிரிழந்த இந்த காட்டு யானையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

காட்டு யானை

இந்நிலையில், அப்பகுதியில் இதுவரையில் காட்டு யானைப் பாதுகாப்பு வேலிகள்
இன்மையால் யானை மனித மோதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்று மீட்பு | Wild Elephant Found Dead In Forest

எனினும், இவ்வாறு உயிரிழந்த யாட்டு யானையின் உடலை வன ஜீவராசிகள் பாதுகாப்புத்
திணைக்கள அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதோடு யானையின் மரணம் தொடர்பிலும்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்