மட்டக்களப்பில் சீரற்ற வானிலையினால் அதிகரித்த வெள்ளப்பெருக்கினால்
யானைகள் நீரில் அல்லலுறும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி கறுத்த பாலத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் அதிகரித்த வெள்ளப்பெருக்கினால்
காடுகள் முழுவதும் வெள்ள நீர் புகுந்துள்ளது.
பல்வேறு துன்பங்கள்
இதன்படி வன விலங்குகளும் பல்வேறு
கஷ்டங்களை எதிர்நோக்குகின்றன.
அதேவேளையில் வன விலங்குகளுக்கு உணவின்மையினால் மனித குடியிருப்புகள் நோக்கி
பயையெடுப்பதாகவும் கூறப்படுகிறது.




