முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய அரசாங்கத்திலாவது தீர்வு கிடைக்குமா: தலைநகர மக்களின் சொல்லணா ஆதங்கங்கள்

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு உள்நாட்டு முறுகல் நிலை காரணமாக வெளிமாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பிற்காக தலைநகரை நோக்கி இடம்பெயர்ந்த சம்பவங்கள் அதிகம் காணப்படுகின்றன.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் இலங்கையின் பெரும் பொருளதாரத்தை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் தலைநகரான கொழும்பில் இன்றும் அடிப்படை வசதிகளற்ற முறையில் வாழ்ந்து வருவது கவலைக்குரிய விடயமே.

போதுமான இடவசதி இன்மை, மலசலகூட சீரின்மை, குடிநீர் விநியோக பிரச்சினை போன்ற சிக்கல்கள் இன்றும் இடம்பெயர்ந்து மக்கள் வாழும் பிரதேசங்களில் காணப்படுகிறன.

இந்நிலையில் மேற்கூறிய அடிப்படை வசதிகள் அற்ற முறையில் கொழும்பில் வாழ்ந்து வரும் மக்கள் தொடர்பில் எமது லங்காசிறி ஊடகமானது நேரடியாக சென்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்களின் ஆதங்கங்கள் பின்வருமாறு முன்வைக்கப்பட்டது…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்