முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடுவீதியில் காவல்துறையினருடன் முரண்பட்ட பெண்! தீயாய் பரவும் காணொளி

புதிய இணைப்பு

உடுகம்பொல சதிபொல அருகே போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு பெண் ஒருவர் இடையூறு விளைவிப்பது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவது தொடர்பான உண்மைகளை காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

தொடர்புடைய காணொளியில், அந்தப் பெண் ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் சகோதரி என்று கூறிக் கொண்டு காவல்துறை அதிகாரிகளின் பணிக்குத் தடையாக இருப்பதைக் காணலாம்.

இருப்பினும், சந்தேகநபர் பெண் ஒரு மூத்த டிஐஜியின் சகோதரி என தெரிவித்தது முற்றிலும் தவறானது என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நடுவீதியில் காவல்துறையினருடன் முரண்பட்ட பெண்! தீயாய் பரவும் காணொளி | Woman In Confrontation With Police Video

முதலாம் இணைப்பு

போக்குவரத்து விதிகளை மீறியதற்காக விசாரிக்கப்பட்ட பெண்ணொருவர் காவல்துறையினருடன் முரண்படும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

குறித்த சம்பவமானது, கம்பஹா – உடுகம்போல பகுதியில் பதிவாகியுள்ளது.

காவல்துறையினர் விசாரிக்கையில் கூச்சிலிட்ட பெண், தான் ஒரு குற்றமும் இழைக்க வில்லை என்றும் தன்னிடம் அனைத்து இருப்பதாக கூறியுள்ளார்.

அதன்போது, அப்பகுதி மக்களும் அங்கு கூடிய நிலையில், சம்பந்தப்பட்ட பெண் போக்குவரத்து விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டி கடும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, தன்னை ரன்மல் கொடித்துவக்குவவின் சகோதரி எனக் கூறிக்கொண்ட அவர், தனக்கு காவல்துறையினருடன் தீர்த்துக் கொள்ள பல பிரச்சினைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்