முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டித்வா பேரழிவு! இறம்பொடை மண்சரிவிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் கால்

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலை அடுத்து மலையகத்தில் பல பகுதிகளில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டு பலரின் உயிர் பரிதாபமாக பறிபோனது.

இவ்வாறு மண்சரிவில் சிக்குண்டவர்களை மீட்கும் பணி நடைபெற்றபோதிலும் துரதிஷ்டவசமாக இருவரைத் தவிர வேறெவரும் உயிருடன் மீட்கப்படவில்லை. 

காலின் ஒரு பகுதி

இந்த நிலையில் கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிய பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் காலின் ஒரு பகுதி இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை காவல் நிலைய பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்தார். 

டித்வா பேரழிவு! இறம்பொடை மண்சரிவிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் கால் | Womans Leg Recovered From Landslide

மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண்ணுக்குள் கால் ஒன்று புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் குறித்த உடல் பாகம் மீட்கப்பட்டது.

இது மேலதிக விசாரணைகளுக்காகவும் அடையாளங்காண்பதற்காகவும் மரபணு (DNA) பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

27 பேரின் சடலங்கள்

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட இந்த பாரிய மண்சரிவில் சிக்கிய 27 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.

டித்வா பேரழிவு! இறம்பொடை மண்சரிவிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் கால் | Womans Leg Recovered From Landslide

இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த வான் மற்றும் லொறி என்பனவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்