முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சலூன் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பு, வெலிக்கடை பகுதியில் உள்ள அழகு நிலையமொன்றில் சேவையை பெற்றுக்கொண்ட பெண்ணொருவரின் தலையில் இருந்து முடி உதிர்ந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்தி தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க வெலிக்கடை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, வெலிக்கடை பொலிஸார் முன்வைத்த தகவல்களை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நீதவான் உத்தரவு

அந்தப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வெலிக்கடை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சலூன் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Women Shocked After The Hair Treatment In Colombo

முறைப்பாடு செய்த பெண், தான் முன்னர் வெலிக்கடை பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த அழகு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்ததாகவும்,  மீண்டுமொரு நாள் அங்கு சென்று தலையில் சிகிச்சை பெற்று தலைமுடி உதிர்தல் மற்றும் காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், முறைப்பாட்டாளரின் மருத்துவ அறிக்கையை கோரியுள்ளதாகவும், அது இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும், உரிய அறிக்கை கிடைத்த பின்னர், நீதிமன்றத்தில் சமர்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்