முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்றில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சபாநாயக்கரின் அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் பெண் ஊழியர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் நேரடியாக தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் சில முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் சில ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எனவே இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தனக்கு நேரடியாகத் தெரிவிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

உள்ளக விசாரணை

நாடாளுமன்றத்தில் குறுகிய பார்வை கொண்ட கலாச்சாரம் மீண்டும் தோன்றாமல் பார்த்துக் கொள்வதாக சபாநாயகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் இதுபோன்ற குறுகிய பார்வை கொண்ட நடவடிக்கைகள் ஏற்படாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சபாநாயக்கரின் அதிரடி அறிவிப்பு | Women Subjected Inappropriate Behavior Parliament

மேலும், பெண் நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்