முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகில் மிகவும் அரிதான மாணிக்க கல் இலங்கையில் கண்டுபிடிப்பு

உலகில் மிகவும் அரிதான மாணிக்க கல் ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி – இறக்குவானை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மாணிக்க கல் அகழ்வு ஆராய்ச்சியின் போதே இந்த அரிதான மாணிக்க கல் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் போது கண்டுபிடிக்கப்பட்ட கல்லானது ஸ்கோப்போலைட் கெட்ஸ் ஐ சன்ஸ் ஸ்டோன் ( Scopolite cat’s eye sunstone) சூரியக்கல் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியக்கல்

அத்துடன், இந்த கல் சூரியனுடைய கல் என்றும் மிகவும் அதிஷ்ட கல் எனவும் கூறப்படுகின்றது.

உலகில் மிகவும் அரிதான மாணிக்க கல் இலங்கையில் கண்டுபிடிப்பு | Worlds Rarest Ruby Stone Found Sri Lanka

மேலும், இந்தக் கல் வெகுவிரைவில் ஏல விற்பனைக்கு விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்