முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திடீரென முடங்கிய எக்ஸ் தளம்

எலான் மஸ்க்கிற்கு(Elon Musk) சொந்தமான எக்ஸ் தளம்(X) உலகம் முழுவதும் செயலிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பயனர்கள் தளத்தின் முக்கிய அம்சங்களைப் பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாகப் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

முடங்கிய எக்ஸ்

எக்ஸின் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் புகாரளித்தனர்.

சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான Downdetector இன் கூற்றுப்படி, பிற்பகல் 3:30 மணியளவில் சுமார் 2,500 பயனர்கள் எக்ஸின் சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர்.

திடீரென முடங்கிய எக்ஸ் தளம் | X App And Website Down

எனினும், செயலிழப்பு குறித்து எக்ஸ் நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்பதுடன், பிற்பகல் 3:45 மணியளவில் எக்ஸ் சேவை மீண்டும் வழமைக்கு வந்துள்ளது.

மேலும், எக்ஸ் தளத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் அரிய நிகழ்வாகும்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்