முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் குளத்தில் தவறி விழுந்து இளைஞன் மாயம்

வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் தவறி விழுந்த இளைஞன் ஒருவரை காணவில்லை என மாமடுவ
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராட சென்ற போது கால் தவறி
குளத்திற்குள் குறித்த இளைஞன் விழுந்துள்ளார்.

தேடும் பணி

இதனையடுத்து ஊர் மக்கள் குறித்த
இளைஞனை தேடியதுடன் மாமடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

எனினும் இளைஞன் இதுவரை கண்டுபிடிக்கபபடவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் குளத்தில் தவறி விழுந்து இளைஞன் மாயம் | Young Man Who Fell Into Vavuniya Pond

வவுனியா, மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சிரந்த ஹசன் குணவர்த்தன என்ற
இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மேலும் ,குறித்த இளைஞனை தேடும் பணி தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்