முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகின் இளம் அழகியாக தெரிவான இலங்கை சிறுமி

தாய்லாந்தில் (thailand) நடைபெற்ற I Am Model Search Kids International – 2025 அழகுப் போட்டியில் இலங்கையைப் (sri anka) பிரதிநிதித்துவப்படுத்திய 8 வயது ஏஞ்சலா விமலசூரிய, என்ற சிறுமி பட்டத்தை வென்ற பிறகு இன்று (26) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்தப் போட்டி தாய்லாந்தின் பாங்கொக்கில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் 16 நாடுகளைச் சேர்ந்த 42 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஏஞ்சலா விமலசூரியா கொழும்பின் ஹவ்லொக் பிளேஸில் வசிப்பவர் மற்றும் செயிண்ட் லோரன்ஸ் கான்வென்ட்டில் தரம் 4 இல் படிக்கிறார்.

உலகின் இளம் அழகியாக தெரிவான இலங்கை சிறுமி | Youngest Sri Lankan Girl To Win Miss World

இந்த வெற்றியுடன், ஏஞ்சலா 01/26 அன்று காலை 11.10 மணிக்கு தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவளை வரவேற்க அவரது பயிற்சியாளர் உட்பட ஒரு குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தது

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்