நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச எங்களிடம் எந்த சட்டவிரோத சொத்துக்களும் இல்லை நாங்கள் எதனையும் ஒழிக்கவில்லையென்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமூக ஊடகமொன்றில் ஒரு நபரொருவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ராஜபக்சர்களுக்கு எதிராக பேசிக்கொண்டிருந்த ஹிருணிக்கா தற்பொழுது தான் வெளிநாடு செல்வதற்கு நாமல் ராஜபக்ச உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..

