நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடிய நிலையில், சனி பகவான் ஜூலை 13 ஆம் திகதி மீன ராசியில் வக்ரமடைந்து, பின்னோக்கி பயணிக்கவுள்ளார்.
இதன் காரணமாக உருவாகும் ராஜயோகத்தால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்ற நிலையில் அவர்கள் யார் என்பது தொடர்பில் இப்பதிவில் காணலாம்.
01. கடகம்
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- உறவுகளை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
- திருமணமாகாதவர்கள் வாழ்க்கை துணையை சந்திக்க வாய்ப்புள்ளது.
- கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
-
புத்திசாலித்தனம் மேம்படும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
02. மகரம்
- வாழ்க்கையில் நல்ல மாற்றம் வரப்போகிறது.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
- வாழ்வில் புதிய சாதனைகளை படைப்பீர்கள்.
- மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
- தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய திட்டங்களை செயல்படுத்தினால் நல்ல வெற்றி கிடைக்கும்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்
03. மிதுனம்
- வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.
- பணியிடத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
- தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
- முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.